225 மருது சகோதரர்களின் குரு பூஜை “மண்டியிடுவதை விட தலையைக் கொடுப்பதே மேல்” தாய…

Spread the love

225 மருது சகோதரர்களின் குரு பூஜை
“மண்டியிடுவதை விட தலையைக் கொடுப்பதே மேல்”

தாய்நாடு காக்க

தன்னை நம்பி வந்த கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரைக்காக விசுவாசத்தின் மறுவுறுமாக திகழ்ந்து

தன்னுயிரை

துச்சமென நினைத்து தூக்குமேடை ஏறிய “மருது பாண்டியர்களின்” நினைவு நாளில் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்…

இன்று நடந்து முடிந்த

#மாமன்னர்_மருது_பாண்டியர்களின்_225_வது குருபூஜை விழாவிற்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த என் அகமுடைய முதலியார் இரத்த சொந்தங்கள் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்

வாழ்க மருது பாண்டியர்கள் புகழ்!! வளர்க அகமுடையார் குலம்!!

ஒன்றுபடுவோம்… வென்று காட்டுவோம் …

*R.K பேட்டை ஒன்றியம்*

திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் 🔰

@highlight

திருத்தணி மூ.அக்ரி சதீஷ்

திருத்தணி எ.நந்தகுமார்

Ayyappan

#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #மருது_சகோதரர்கள் #மருது #குருபூஜை






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo