சோழர் சாதி என்ன? அகமுடையார்களே என்பதற்கு ஏராளமான ஆதாரங்களுடன் காணொளி உருவாக்கி நமது யூடிப்பில் வெளியிட்டுருந்தோம்.
வெளியிட்ட பின்புதான் வீடியோவில் ஆதாரங்கள் தெளிவில்லாமல் இருப்பதை அறிந்தோம்.
வீடியோவில் ஆதாரங்கள் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம் ஆகவே வீடியோவை
நீக்கிவிட்டோம்.
விரைவில் மறுபடி டிசைன் செய்து மறுபடி வெளியிட உள்ளோம்.
ஆகவே சோழர்களின் சாதி என்ன என்பதை விளக்கும் முதல் பாகம் விரைவில் வெளியாகும். அதுவரை காத்திருக்கவும்.நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
மிக்க நன்றி அண்ணா.. அந்த வீடியோ வருவதற்கு ஒரு நாள் முன்பு அறிவியுங்கள்… அப்போ தான் அதை பலர் பார்க்கும் படி நாங்க சேர் செய்ய சரியா இருக்கும்
Ok bro
ராஜராஜ சோழன் 12வயதுவரை திருக்கோவிலூரில் தனது தாய் வீட்டு தாத்தா வீட்டில் இருந்தார் என ஒரு கல்வெட்டு செய்தி உள்ளதென ஒரு செய்தி
Nandri