First
அகமுடையார் வரலாற்றை பற்றி சரியாக பேசுவதற்கு ஆள் இல்லை என்று சொல்வது.
வருடக்கணக்கான தேடலிலும் ,மாதக்கணக்கான உழைப்பிலும் ஆய்வு செய்து காணொளி உருவாக்கினால் ஒரு 5 நிமிடம் செலவழித்து வீடியோவை சேர் செய்வது கிடையாது. என்ன கொடுமை
நாம் நம் பிழைப்பையெல்லாம் விட்டுவிட்டு காணொளிகள் வெளியிட்டு அங்கு பலர் கேட்கும் கேள்விக்கு பதிலும் கொடுத்து வேலை செய்தால்
அந்த காணொளிய்யை 5 சேர் தாண்டி எவரும் பகிர்வது கிடையாது. அகமுடையார் ஒற்றுமை சேனலில் வெளியிட்ட காணொளி பார்வைகள் 500 தாண்டவில்லை.
Yellow Lotus சேனலில் வெளியிட்ட காணொளி அவர்கள் சப்ஸ்கிரைப்கிரைப்பர்கள் பார்வைகளோடு சேர்த்தே ஆயிரத்தை தாண்டவில்லை.
மாற்றம் வரவேண்டுமென்றால் நாம் முதலில் மாறவேண்டும்.
இன்று இரவு 8 மணிக்கு காணொளியின் அடுத்த பாகம் சேனலில் வருகின்றது அதையும் பாருங்கள் சேர் செய்யுங்கள்.
முதல் பாகத்தையும் முடிந்த அனைத்து பேஸ்புக் ,வாட்ஸ் அப் குருப்களுக்கும் இந்த லிங்குகளை சேர் செய்யுங்கள்!
முதல் பாகம் லிங்க்: https://www.youtube.com/watch?v=17ppa5GGzhA
அகமுடையார் ஒற்றுமை முதற்பாகம் விரிவான சான்று லிங்க்:
https://www.youtube.com/watch?v=-xHMJK4x9Sg
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்