Importance Of Preserving History

Spread the love

First

இன்றைய நவீன காலத்தில் வரலாற்றை பதிவு செய்வதும்.மீட்டெடுக்க வேண்டியதின் அவசியம்
என்ன? அகமுடையார் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டியது.

இரு நாட்களுக்கு முன்பு இதே கருத்தை பேஸ்புக் லைவ்வில் தெரிவித்து இருந்தோம் ஆனால் அதே விசயத்தை சுருக்கமாகவும் பேசுவதற்காக யூடிப் வீடியோவில் அதே கருத்தில் புதிய லைவ் வீடியோ வெளியிட்டுள்ளோம்.

மேலும் பேஸ்புக் லைவ் வீடியோவை யூடிப் வீடியோ வழியாக ப்ரமோட் செய்யமுடியாது அதே நேரம் யூடிப் லைவ் வீடியோவை ,பேஸ்புக்கில் ப்ரோமொட் செய்ய முடியுமென்பதால் இனி யூடிப் வழியாக லைவ் வீடியோக்களை வெளியிட உள்ளோம். இது குறித்து உங்கள் கருத்துக்களை யூடிப் வீடியோவில் தெரிவிக்க வேண்டுகிறோம்.

Importance of preserving and recovering history in modern times



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo