#சோழர் எச்சாதியினை சேர்ந்தவர்கள் என்பது குறித்த பாகம் 2 காணொளி விரைவில் வெளியா…

#சோழர்  எச்சாதியினை சேர்ந்தவர்கள் என்பது குறித்த பாகம் 2  காணொளி விரைவில் வெளியா…
Spread the love

First
#சோழர் எச்சாதியினை சேர்ந்தவர்கள் என்பது குறித்த பாகம் 2 காணொளி விரைவில் வெளியாகும் என்று நம்புகிறோம்.

பாகம் 2- ஏழகத்தார் சோழர் தொடர்புகளை விரிவாக பேசும் காணொளியாக இது அமையும்.

சோழர் மற்றும் தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிப்படுத்தும் அரிய முயற்சி இது.

28 ஆண்டுகளுக்கும் மேலான தீவிர வரலாற்று வாசிப்பின் வழியாகவும் வருடக்கணக்கான தேடல்கள்,சேகரிப்பின் வழியாகவும் இதை விளக்கவுள்ள்ளோம்.

அதன் முன்னோட்டமாகத்தான் இப்படத்தை பகிர்ந்துளோம்.

சோழர் வழிவந்த இலங்கை அரசனான எல்லாளன் “வணிக சாதியை “சேர்ந்தவராக இலங்கையின் மகாவம்சம் குறிப்பிடுவது ஏன்???

சோழர் தாங்கள் தான் என்று அரைவேக்காட்டுதனமாக புருடா விட்டு அலைபவர்கள் இதற்கு பதில் சொல்வார்களா? ??

சோழர்கள் இன்றைய அகமுடையார் சாதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்த காணொளி 1 பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.

https://www.youtube.com/watch?v=-xHMJK4x9Sg



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

2 Comments
  1. வணிக காவலுக்கு வந்த படை பிரிவை சேர்ந்தவர் எல்லாளன் அதையே இவர்கள் வைசியர் என்று சொல்லி குறிப்பிட்டு இருக்கலாம் வைசியர் கடை நடத்த முடியும் படை நடத்த தெரியாது!

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?