சோழர் பெயர் காரணம் என்ன?
———————–
சோழன்,சோழர் என்பதன் பெயர் காரணத்தை அறிய பல்வேறு அறிஞர்களும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் தெளிவாக அறிவிக்க முடியவிலை. ஒரிருவர் இதை சூழ்ந்திருப்பவர் என்ற பொருள்
சோழன் என்ற பெயர் சோலன் என்றே இருந்திருக்க வேண்டும்.
சோலன் = சோ+இல்-ஆர்(அன்)
இதில்
சோ என்பது கோட்டையையும்
இல் என்பது குடியையும்
ஆர் என்பது விகுதியையும் குறிக்கும்
மொத்தத்தில் சோலன் அல்லது சோழன் என்பது கோட்டையை சார்ந்த குடிகள் என்பது பொருளாகும். ஓரிரு அறிஞர்கள் சொன்ன கருத்துக்கும் இது உடன்படுவதாகும். கோட்டை என்றாலே சூழ்ந்திருப்பது தானே!
ஒர் விவாதத்தை துவக்கும் முகமாக இங்கு முதலில் தெரிவித்துள்ளோம். நாம் சொன்ன கருத்துக்கு ஆதாரங்கள் உள்ளன அதை பின்னாளில் விளக்குகின்றோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்