சொந்த சகோதர்களே சொத்துக்களுக்காக சன்டையிட்டு பிரிந்து பகையாளியாக மாறி வரும் இன்றைய சூழ்நிலையில் கூட
பங்களாளிகளுக்காக வீடு கட்டி கொடுத்துள்ள திரைப்பட நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் திரு.சங்கிலி முருகன் அகமுடையார் அவர்கள் பாராட்டுக்குரியவர்.
அகமுடையார்கள் இன்று பழக வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்று!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்