பச்சையப்ப முதலியார் அகமுடையாரே- 1939ம் வருட சான்று (புதிய கண்டுபிடிப்பு)——-…

Spread the love

First
பச்சையப்ப முதலியார் அகமுடையாரே- 1939ம் வருட சான்று (புதிய கண்டுபிடிப்பு)
————————————————————-

நூல்: கிருஷ்ண எசுர்வேதம் தைத்திரீய சங்கிதை
பக்கம் எண்: 10
நூல் வெளியான் ஆண்டு: 1939
நூல் புரவலர்: திருவெற்றியூரான் அடிமை இராமசாமி பிள்ளை (வேளாளர்)

இந்நூலை எழுதியவர் சமஸ்கிருத வேதங்களை முதலில் தமிழில் மொழிபெயர்த்த பெரும் சிறப்புக்குரியவரான காசிவாசி சிவானந்த யதீந்திரர் எனும் அகமுடையார் இனத்தவர் .இந்த சிவானந்த யதீந்திரரை (இந்நூல் ஆசிரியரை) பற்றி இந்நூல் கூறும் போது பச்சையப்ப முதலியார் அகமுடையார் இனத்தவர் என்பதை கூறுவதோடு பொன்னேரி ,பூந்தமல்லி முதலியார்கள் சேர அரசர்கள்( அவர்களில் ஓர் பிரிவினர் -வாணர் மற்றும் முற்கால சேரர் ) அகமுடையார் இனத்தவர் என்கிறார்.

பச்சைய முதலியார் அகமுடையார் என்பதற்கு இதுவரை 10க்கும் மேற்பட்ட ஆதாரங்களை வெளியிட்டாயிற்று! ஆனால் சில வெங்கங்கெட்ட வெள்ளாடுகள் இன்னமும் அடுத்தவர் இன்சியலை தங்கள் பெயராக போடுவதை விடவில்லை. சரி அதுவும் நல்லது தான். நம் தலைவர்களை எப்படியோ எல்லோரிடமும் கொண்டு சேர்க்கட்டும்!

ஏற்கனவே வெளியிட்ட 7-8 ஆதாரங்களை கீழ்கண்ட லிங்கில் சென்று பார்க்கலாம்!

https://www.facebook.com/891728770860514/posts/4409239495776073

https://www.facebook.com/100007413972239/posts/3210214929235608

https://www.facebook.com/100007413972239/posts/3209339499323151

விரைவில் முழு ஆதாரங்களை தொகுத்து காணொளி வெளியிடப்படும்.

#பச்சையப்பமுதலியார்
#பச்சையப்பர்




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo