First
#கர்நாடக_பாஜகவுக்கு_நன்றி🙏🇨🇬😃😃 முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் #மாமன்னர்_மருதுபாண்டியர் புகைப்படங்களை நஞ்செகவுடா – உரிகவுடா என்ற கதாபாத்திரத்திற்கு உயிரூட்ட முயன்று இன்று கர்நாடகா மாநிலம் முழுவதும் எங்கள் குல முன்னோர்கள் தியாகத்தின் அடையாளம் #சிவகங்கை_சீமை ஆண்ட #மருதரசர்கள் வீர வரலாற்றை கொண்டு போய் சேர்த்தமைக்கு நன்றியும்..!! தமிழ்நாட்டில் மட்டும் பேசப்பட்டு வந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் வரலாறு தற்பொழுது டெல்லியிலும் பேசப்பட்டு வருகிறது. வரலாறு தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் என்பது தெளிவாக தெரிகிறது. கர்நாடகா, பீகார், உத்திரபிரதேசம் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் பேசும் பொருளாக மாறிவிட்டனர். இதனால் மாமன்னர் மருதுபாண்டியர்களின் வரலாறு இந்தியா முழுவதும் தற்பொழுது தெரியவந்துள்ளது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்