மன்னார்குடியில்,
20-03-2023 திங்கட்கிழமை,
அகமுடையார் பேரினத்தின்
தங்க சூரிய பிரபை மண்டகப்படியின் நூற்றாண்டு விழா,
மாமன்னர் மருதுபாண்டியர் மருதுபாண்டியர்கள் திருவுருவச் சிலை திறப்பு விழா,
அகமுடையார் உறவுகள் அனைவரும் இவ்விழா கலந்து கொண்டு,
நமது அடையாளத்தை வரலாற்றில் பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
———————————————————–
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைப்பேசி : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்