மருதுபாண்டியர்கள் பெயரில் திரைப்படம் வருவது வரவேற்க்கத்தக்கது.மருதுபாண்டியர் புகழை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்படும் படம் என்றால் நமது ஆதரவு பெரிதும் உண்டு.இதை வரவேற்பதோடு மட்டுமல்லாமல் அதற்கான ப்ரோமோசனும் செய்து தருவோம்.
ஆனால் யாரையோ மையப்படுத்தவும் , உயர்த்திபேசவும் மருதுபாண்டியர்கள் பெயரை பயன்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது. சமீபகாலமாக அதைத்தானே செய்து வருகிறார்கள்.
ஈரை பேனாக்கி ,பேனை பெருமாளாக்குவது போல ஆங்கிலேயரை எதிர்த்து பேசினார் என்று கூட ஆங்கிலேயரின் ஆவணங்களில் குறிப்பிடாத ஒருவரை மருதுபாண்டியருக்கும் மேலாக விடுதலை போராட்டத்தை நடத்தியதாக குறிப்பிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் பின்புலத்தை கொண்டு உருவாகும் திரைப்படம் எப்படி இருக்கும்.
அப்படி ஒருவேளை நாம் சந்தேகப்படுவது போல் இருந்தால் ஆதாரமே இல்லாத பொய்யான கதைகளை சொல்லி ஒருவரை பொய்யாக உயர்த்திக்காட்டவும், மருதுபாண்டியர்களின் புகழை திரையில் குறைத்து காட்டவே முயற்சி செய்வார்கள்.
நாம் கவனமாக கவனித்து செயலாற்ற வேண்டிய நேரமிது!
அறிவிப்பு: அகமுடையார் சமுதாய செய்திகளை விரைந்து உங்கள் மொபலில் பெற்றிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் .
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community&hl=en_IN
லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உங்கள் மொபலில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று agamudayarotrumai என்று ஆங்கிலத்தில் இடைவெளி இல்லாமல் டைப் செய்து அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்!
நமது அப்ளிகேசன் பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்அப் ,டெலிகிராம் குருப்களில் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்