First
வாணர் அரசர்கள் அகம்படியர்கள் என்பதற்கு மற்றுமொரு சான்று
———————————————–
“ஸகல ஐகத்த்ரயாபி வந்தித ஸுரா ஸுராதீச பரமேஸ்வர ப்ரதிஹாரீ க்ருத மஹா. வலி குலோத்பவ ஶ்ரீமகாபலி வாணராயர் வடுகவழி பன்னீராயிரமும் ஆள”
எல்லா ((மூன்று ) உலகத்தில் உள்ளவர்களால் வணங்கப்படுவனும் ,தேவர்,அசுரர் தலைவர்களுக்கு சிறந்த தலைவனுமாகிய சிவபெருமானுக்கு வாயிற்காவலனாக (ப்ரதிஹாரீ க்ருத) இருந்த மஹா பலி குலத்தில் ஶ்ரீமகாபலி வாணராயர் வடுக வழியில் அமைந்த பன்னீராயிரம் ஊர்களை ஆளுகின்ற போது.
ஆதாரம்:
தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 3, பக்கம் எண் 90-92
கல்வெட்டு : விளக்க உரை ,பக்கம் 103,104,105
ஆசிரியர்: சுந்தரேச வாண்டையார்
முழு விளக்கம் மற்றும் தரவுகள் விரைவில் …
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
சிறப்பான பதிவு