First
அகமுடையார் உறவுகளே: கொம்பன் படம் வெளியாகி விட்டாதா இல்லையா? எவரும் இதை பற்றி அதிகம் பேசுவதாய் காணோமே! ஐ போன்ற பெரும் பட்ஜட படங்களை சமாளிக்க , நம் படத்தை பற்றி அதிகம் சேர் செய்வது முக்கியம் ஆகும்.
படத்தைப் பற்றி கருத்துக்களை அதிகம் வெளியிடுங்கள் ,சேர் செய்ய்ங்கள் அப்ப்போது தான் படம் வெற்றி அடைய முடியும் ,செய்வீர்களா? நம்பிக்கையுடன்!
பட்டையை கிளப்பும் கார்த்திக் இன் கொம்பன் பட டிரைலர்! மிஸ் பண்ணாம பாருங்க! Komban – First Look…
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்