First
அகமுடைய உறவுகளே!முக்குலத்தோர்ன்னு சொல்லி ,முக்குலத்தோரில் பெரும்பான்மை சமுதாயமான அகமுடையார்கள்(5-7%) அரசியல்,வேலைவாய்ப்புகளில் புறக்கனிக்கப்படுவதாக சொல்லுவது உண்மைதான்,அதற்காக மற்றவர்களை குறைகூறி புண்ணியம் இல்லை. நம்மிடையே ஒற்றுமை இருந்தால் நமக்கான பலன்களை சரியாக பெற முடியும்.
கள்ளர்,மறவர்களிம் உறவாக பழகுங்கள் ,ஒருவருக்கொருவர் உதவுங்கள்,ஆனால் உங்கள் தனித்தன்மையை இழந்து விடாதீர்கள்.
“அண்டை வீட்டாரை நேசி,ஆனால் வேலியை எடுத்துவிடாதே” இந்த பழமொழியை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலதிக தகவல்
——————————-
1985 தமிழக அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி,முக்குலத்தோர் மக்கள் தொகை விகிதாச்சாரம்
அகமுடையார்- 5%(அகமுடையார் மட்டும், அகமுடைய முதலியார்(2%) தவிர்த்து ,சேர்க்கப்பட்டால் 7%)
கள்ளர்- 2%
மறவர்-1.5%
ஒற்றுமையே பலம், அகமுடையாராக ஒருங்கிணைய,கீழ்கண்ட நம் தளத்தில் இன்றே உறுப்பினராகுங்கள்!
www.agamudayarotrumai.com/join
Join with Agamudayar Otrumai | Agamudayar Otrumai.com
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்