First
உறவுகளே! அகமுடையார்களின் வளர்ச்சி கண்டு பொறுக்காத எதிர் தரப்பினரால் “அகமுடையான் சக்தி” என்ற பெயரில் செயல்பட்டு வந்த முக நூல் முகவரி(ப்ரொபல்) பிளாக் செய்யப்பட்டு விட்டது. இதனை முதலிலேயே எதிர்பார்த்துதான் நமது அகமுடையார் ஒற்றுமை தளத்தின் பக்கத்தை ,புதிதாக தொடங்கப்பட்ட ப்ரொபலில் இருந்து வேறான ஒர் கணக்கில் வைத்தேன் ,அதனால் நமது இந்தப் பக்கம் தப்பித்தது.
இருப்பினும் மிகவும் குறுகிய காலத்திற்குள் 2000க்கும் மேற்பட்ட தொடர்புகளை கொண்டிருந்த மேற்கூறிய கணக்கு முடக்கப்பட்டு விட்டதால்(2000ம் ஆக இருந்த பலம் 93 ஆக (பக்கத்தின் லைக்) குறைந்து விட்டதால்) , நமது அகமுடையார் தளத்தின் பதிவுகள் நம் உறவுகளை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
ஆகவே நீங்கள் நமது தளத்தின் பக்கத்தை அல்லது பதிவுகளை மற்றவர்களிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேர் செய்யுமாறு( லைக் இல்லை சேர் செய்யவும்) கேட்டுக் கொள்கிறேன். விரைவில் மற்றுமொரு ப்ரொபல் உடன் உங்களை சந்திக்கிறேன் ,அதுவரை நமது இந்தப் பக்கத்தை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவும்.
நன்றி! உங்கள் அன்பு உறவினன் : அகமுடையான் சக்தி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்