First
கொம்பன் திரைப்பட விவகாரம் ஏதோ ஓர் குறிப்பிட்ட திரைப்படம் சார்ந்த பிரச்சனை இல்லை மாறாக தேவர் இனத்தை உளவியல் ரீதியாக எல்லா வகையிலும் (கலைத்துறை,வழிபாடு,பண்பாடு) ஒடுக்க எதிர் தர்ப்பினர் செய்து வரும் உளவியல் சூழ்ச்சி ஏற்கனவே குரு பூஜை விசயத்தில் முன்பு இருந்த சுதந்திரம் இன்று இல்லை என்பதே இதற்க்கு ஒர் சான்று( இது குறித்து நமது அகமுடையார் ஒற்றுமை ) தளத்தின் தலையங்கம் பகுதியில் விரிவாக விவாதிக்கப்படும். அதற்கு முன்பாக குறிப்பிட்ட சமுதாயத்தாரால் தயாரிக்கப்பட்ட Propaganda Video ( தமிழில் சாதிய படங்கள் அதிகம் வருகிறதாம், சொல்வது ஜாதியை தூக்கி எறிந்தவர்கள்)
எதிர் தரப்பினரின் உளவியில் ரீதியில் ஆன (தங்களை ஜாதியை விரும்பாத நல்லவர்கள் போலவும், மற்றவர்களை ஜாதிய வெறியர்கள் போலவும் சித்தரிக்க முயலுவது) தாக்குதலுக்கு இது ஓர் உதாரணம்.
குறிப்பு:
மேற்குறிப்பிட்ட விடியோவில் போய் யாரும் கமெண்ட் செய்ய வேண்டாம்! ,இது புரிதலுக்காகவே இங்கு சேர் செய்யப்படுகிறது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்