First
ஒருவழியாக எல்லா தடைகளையும் தாண்டி (73 மூன்று காட்சி நீக்கங்கள்,அரசியல் துரோகங்கள்,படைப்புகளை அழிக்கும் முயற்சிகள்) கொம்பன் திரையில் வெளிவந்து விட்டது.
கொம்பன் திரைப்படத்தை நாம் கையாண்ட விதத்தில் இருந்து நாம் நிறைய பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது( இது பற்றி இன்னொரு பதிவில் விரிவாக பேசலாம்).
இப்போது திரைப்படத்தை வெற்றிபெற வைக்க ,திரைப்படத்தை எல்லோரும் திரையரங்குகளில் சென்று பாருங்கள்,மற்றவர்களையும் பார்க்கச் சொல்லுங்கள். திரைப்படத்தின் வீடியோ பாடல்களை,படங்களை உங்கள் முகநூல் பக்கங்களில் பகிர்ந்திடுங்கள்,படத்தை பற்றிய நல்ல கருத்துக்களை பரப்புங்கள்,.
திரைப்படம் வெற்றிபெற அகமுடையார்ஒற்றுமை தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்