இறுதியாக வாணாதிராயர்கள் மதுரையை ஆண்டனர் என்பதும் அவர்கள் தங்களை கங்கர் குலமென்று…

Spread the love

First
இறுதியாக வாணாதிராயர்கள் மதுரையை ஆண்டனர் என்பதும் அவர்கள் தங்களை கங்கர் குலமென்றும் அழைத்துக்கொண்டதை அறிவோம். மதுரையை ஆண்ட வாணாதிராயர்களே இன்று துளுவ வேளாளர்களாய் மதுரை,திருநெல்வேலி,தேனி,இராமநாதபுரம் போன்ற ஊர்களில் வாழ்வதையும் ஏற்கனவே “சேரமன்னர்களின் குடிவழியினர் இன்றைய அகமுடையார் ” என்ற பதிவில் தெரிவித்திருந்தோம்.
இதனை மெய்பிக்கும் மற்றொரு சான்று வாணதிராயரின் சமகாலத்தில் வெளியிடப்பட்ட கையிலாயமாலையில் துளுவ வேளாளார்கள் கங்கர் கூட்டம் என்று அழைக்கபட்ட செய்தி
கைலாயமாலை இயற்றியவர்: முத்துராச கவிராசர் காலம்:கி.பி. 1591

இன்னும் நிறைய வரும்!

“சேரர் குடிவழியினரான அகமுடையார்கள்-சேர மன்னர்களின் உண்மை வாரிசுகளான இன்றைய அகமுடையர் சாதியினர் ” என்ற கட்டுரையை இதுவரை படிக்காதவர்கள் கீழ்கண்ட இணைப்பில் படிக்கலாம்.
http://www.agamudayarotrumai.com/1635
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment
  1. its a great task….wonderful job u have done….great.

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?