First
முக்குலத்தோர்ன்னு மூச்சுக்கு முன்னூறு தரம் கத்துனிங்கலே ,பாட்டெல்லாம் பாடுனிங்களே ,கருணாஸ் அண்ணண் இப்ப புரியுதா! கள்ளனும் ,மறவனும் முதுகுல குத்துட்டானுங்கலா! கூழைக்கும்பிடு போடும் வரையும்,அவர்களைப் புகழும் வரையும் உங்களை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அகமுடையார்களை ஒரு இஞ்ச் கூட முன்னேற விடமாட்டார்கள்.மேய்வது இனமாக இருந்தாலும் சேருவது இனமாக இருக்கனும்! கள்ளர்களும்,மறவர்களும் நண்பர்கள் மட்டும் தான் அவர்கள் என்னைக்கும் அகமுடையாருக்கு உறவாக முடியாது! கொஞ்சம் கொஞ்சமாக இந்த உண்மை ஒவ்வொரு அகமுடையானுக்கும் இன்று புரிகிறது,எல்லோருக்கும் புரியும் நாள் ஒன்றும் வரும்! அன்று அகமுடையார்கள் மீண்டும் அரசாள்வார்கள்,அந்நாள் வெகுதூரத்தில் இல்லை!
புகைப்பட உதவி: பெயர் தெரியாத அகமுடையார் உறவு ஒருவர்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்