மதுரை திருமங்கலம் அருகில் உள்ள T.வலையன்குளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் கோபுரத்தில் உள்ள மருதுபாண்டியர் சிலைகள்!தெருவிற்கு தெரு சிலை வைக்காது கோவில்கள்,கல்விச்சாலைகள்,தொழிற்சாலைகள் நிறுவி மருதுபாண்டியருக்கு உயர்ந்த இடத்தையையும் ,உரிய மரியாதையும் மற்ற சமுதாயத்தினரும் வணங்கும் வகையிலும் செய்து காட்டுங்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்