First
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன் அகமுடையார் பற்றிய ஒரு சிறு காணொளி! மதுரை திருமங்கலம் அருகே உள்ள சேடப்பட்டியைச் சேர்ந்த சூரியநாரணயத்தேவர்(அகமுடையார்) எஸ்.எஸ்.இராஜேந்திரன் அவர்களின் தந்தை ஆவார்!
tamil legendary actor ssr ss rajendran agamudayar life history documentary
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்