First
மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் இன்றைய திருப்பத்தூர் நிகழ்வின் போது மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு மரியாதை செழுத்தி விட்டு திரும்பும் போது.
முதல் படம்: மருதுபாண்டியர் வாரிசுதாரர் குடும்பத்துடன்
இரண்டாவது படம்: மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த போது
மூன்றாவது படம்: சிவகங்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.குணசேகரனுடன் மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்