First
சோழர் சதயவிழாவிற்கு அகமுடையார்கள் பயன்படுத்த டிசைன் செய்யப்பட்ட பேணர்.சகோதரர் சிவகங்கை சதிஷ் (தமிழ் தேசிய வீர சங்கம் ) அவர்களால் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே அனைத்து அகமுடையார் உறவுகளும் இப்படத்தை மட்டும் தங்கள் பேஸ்புக் டைம்லைனில் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்! முடிந்தவர்கள் சதய விழா நடைபெறும் இன்றும் நாளையும் இதனையே தங்கள் ப்ரொபல் பிக்சராக மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!
குறிப்பு:
இப்படத்தை மட்டும் அகமுடையார்கள் பயன்படுத்தவும் என்று சொல்ல காரணம் உள்ளது.சோழர்கள் அகமுடையார்கள் என்று வெளியிலகிற்கு சொல்வதற்காகவே தனிப்பட்ட தளமான cholar.in என்ற தளத்தை உருவாக்கியிருக்கிறோம். இத்தள வாசகம் உள்ள பேணரை ப்ரமோட் செய்வதன் மூலம் தான் இத்தளம் எல்லாச் சமுதாயத்தினரையும் சென்று சேரும். 15க்கும் மேற்பட்ட சாதிகள் சோழர்கள் தாங்கள் தான் என போட்டி போடும் இந்நிலையில் நம் சோழர் இணையதளம் எல்லா மக்களுக்கும் சென்று சேரும் போது தான் நாம் சோழர் என்ற உண்மை வெளிப்படும் அந்த 15 பேரில் நாம் தனித்துவமாக அடையாளப்படுத்தப்படுவோம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்