First
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
இன்று(24-12-2016) அன்று பிறந்தநாள் காணும் காளையார்கோவில் அகமுடையார் நலச்சங்க திரு.P.சசிகுமார் அகமுடையார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! இவர் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி அகமுடையார் ஒற்றுமை தளத்தின் எல்லாப் பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது!
திரு.சசிகுமார் அவர்களைப் பற்றி
அண்ணன் சசிகுமார் அவர்கள் நல்ல முயற்சியாளர் .காளையார்கோவிலைச் சேர்ந்தவர்.
மேலும் வெளிநாடு வாழ் அகமுடையார் சங்கம் சார்பில் சென்ற வருடம்(2015) மருதுபாண்டியர் குருபூஜையன்று சிங்கப்பூரில் இரத்ததானம் முகாம் போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்.
இந்த வருடம்(2016) மருதுபாண்டியர் நினைவாலயம் செல்லும், வழியில் தோரணவாயில் அமைத்தல்,தாய்மார்கள் பால்குடம் எடுத்தல்,மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்வில் வந்த பிரமுகர்களுக்கு சால்வை அணுவித்து மரியாதை செய்தல் போன்ற நல்ல பல ஏற்பாடுகளை இயக்கங்களுடன் இணைந்து செய்தவர்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்