அகமுடையார் இனத்தின் சிங்கப்பெண்மணிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ————…

Spread the love

அகமுடையார் இனத்தின் சிங்கப்பெண்மணிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
—————————————————

சென்னை மடிப்பாக்கம் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தின் முன்னாள் தலைவர் ஐயா திரு. அன்பழகனார் அவர்களின் மகள்,
கொடையாளர்,பார்வையற்ற நபர்களின் கல்வி உதவியாளர் .
மகளிர் அணி என்ற ஒன்றை சங்கத்தில் முன்னெடுத்து 20க்கும் மேற்பட்ட மகளிர்களை சங்க தன்னார்வலர்களாக உருவாக்கி சமுதாய பணியில்,நிகழ்ச்சிகளில் பங்களிப்புகள் பல செய்தவர்,
சென்னை அகமுடையார் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் போன்ற பல்வேறு பாராட்டுதல்களுக்கு சொந்தக்காரர்.

எல்லாவற்றுக்கும் மேலாக
அகமுடையார் அனைவரும் ஒன்றே! அகமுடையார்கள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என்று தனது தந்தையை போல் எண்ணம் கொண்டு அகமுடையார் சமுதாய ஒருங்கிணைப்புக்கு எதிராக செயல்படுவர்களை எதிர்த்து களமாடி சிங்கப்பெண்மணி
திருமதி. A.தேன்மொழி அகமுடையார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் .

இத்தகைய நாளில் இப்படிப்பட்ட சிறந்தவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம்!

பட இணைப்பு- படத்தில் தனது பெற்றோருடன் திருமதி. A.தேன்மொழி அகமுடையார் அவர்கள்.


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  2. மருதரசர்களின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள்…

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo