@followers அகமுடையார் ஒற்றுமை புதிய வாட்ஸ்அப்
—————
கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக அகமுடையார் சமுதாய பணியில் ஈடுபட்டுள்ள அகமுடையார் ஒற்றுமை சார்பில் புதிய வாட்ஸ்அப் குருப் துவங்கப்பட்டுள்ளது.
உலகத்தின் எந்த பகுதியில் இருக்கும் அகமுடையார் சமூகத்தவரும் இக்குருப்பில் இணையலாம்.
ஆனால்
அகமுடையார் சமுதாயத்தவர் மட்டும் இணையவும். அகமுடையார் சமுதாயம் சம்பந்தமான வரலாறு, நிகழ்ச்சிகள், வணிகம் தொடர்பான செய்திகளை பெற கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி குருப்பில் இணையவும்.
https://chat.whatsapp.com/Fl5Jec1fCq0E0po7ZNqrjm
குறிப்புகள்-
இந்த குருப்பில் உள்ள தொலைபேசி எண்களை அட்மின் ஒருவர் தவிர மற்றவர்கள் பார்க்க முடியாது.
மேலும் அட்மின் தவிர வேறு யாரும் இக்குருப்பில் பதிவிட முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.
ஆகவே ஆண்களோ,பெண்களோ எந்த தயக்கமும் இன்றி இந்த குருப்பில் இணையலாம்.
அதேபோல் இந்த குருப்பில் அட்மின் தவிர மற்ற உறுப்பினர்கள் எவரும் பதிவுகள் செய்ய முடியாது.உங்கள் கருத்துக்களை இக்குருப்பில் பதிவு செய்ய செய்தியை குருப் அட்மின் நம்பருக்கு அனுப்பினால் அதை பார்த்து அட்மின் குருப்பில் பதிவு செய்வார். நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
