First
இன்று சித்தூர் சிங்கம் அண்ணன் திரு.புல்லட் T.G.சுரேஷ் அகமுடையார் அவர்கள் சித்தூர் கங்கினேனி ஏரி அருகே மருது சகோதரர்களின் சிலை திறப்பு விழா குறித்து மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ சுமித் குமார் IAS அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
நமது வீர சுதந்திர போராட்ட வீரர்களின் மரபுக்கு மரியாதை அளிக்கும் இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுக்கு ஆட்சியர் அளித்த ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்தார்.
புகைப்பட உதவி: திரு.ராஜேஷ் அகமுடையார் அவர்கள்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் அகமுடையார் மணமகன்,மணமகள் சாதி வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
பெண் வீட்டாருக்கு வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசம்!
தினம் தினம் திருமணங்கள்!
தினமும் புதிய புதிய வரன்கள்!
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்