First
பண் பாடும் பாணர் வேறு!
பாணர் எனும் வில்லவர் ஆகிய வாணர் குடிகள் வேறு வேறு!
பண் என்பது தூய தமிழ் பெயர்! இது தமிழ்குடிகளை குறிக்க தமிழர் வழங்கிய பெயர்!
பானர் அல்லது பாணம் என்பது வில்லை குறிக்ககூடிய சமஸ்கிருத பெயர்!
வில்லவர் எனும் வில்லை குலக்குறியீடாக கொண்ட குடிகளை தனு அல்லது தனுசு எனும் வில்லவர் என்றும் பாணர் எனும் வில்லவர் என்ற சமஸ்கிருத பெயரிட்டு ஆரியர்கள் அழைத்தனர் . தனு எனும் இக்குலத்தவர்கள் ஆரியர்களுக்கு எதிரிகள் என்பதால் இவர்களை தானவர் எனும் அசுர மரபுடையவர்களாக வேத இலக்கியங்கள்,புராணங்கள் சொல்கின்றன. பாணர்,தானவர் என்ற பெயர்கள் ஆரியர்கள் சிந்து சமவெளியின் பூர்வகுடிமக்களை குறிக்க ஆரியர்கள் வழங்கிய பெயர்களாகும்.
இவர்கள் குடியிலிருந்தே வாணர்,அதியர்,சேரர்,சோழர் எனும் பெரும் அரசமரபுகள் தோன்றின. இந்த அரசமரபுகள் அகமுடையார் என்று இன்று அழைக்கப்படும் குடியினர்.
இதற்கு 3000 ஆண்டுகள் முன்பிரிந்து இன்று வரை தொடர்ச்சியான ஆதாரங்கள் உள்ளன (எல்லாவற்றையும் தொகுத்து விரைவில் பல பாகங்களாக ) இலவச மின் நூல்கள் வெளியிட உள்ளோம்(அகமுடையார் சமுதாயத்தின் ஆதரவை பொறுத்து இதை செய்வோம்)
ஆகவே
பண் பாடும் பாணர் ,பாடுநர் ,கூத்தர் என்பவர்கள் வேறு!
பாணர் அல்லது வாணர் எனும் வில்லவர் குடிகள் வேறு ! வேறு!
#பாணர்
#வாணர்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்