First
இன்று(டிசம்பர் 31 ) பிறந்தநாள் காணும் மருது சேனையின் மாநில துணை பொதுச் செயலாளர் சிங்கப்பூர் வாழ் அம்பலூர் எழில் இராவணன் அகமுடையார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
சகோதரர் அம்பலூர் எழில் இராவணன் அகமுடையார் அவர்கள் ஆக்கமும்,ஊக்கமும் நிறைந்த சமுதாய போராளி. திருப்பத்தூர் மற்றும் ஏனைய மேற்கு மாவட்டங்களில் அகமுடையார் சமுதாய சங்க பணிகளை மூலை முடுக்களெங்கும் கொண்டு செல்வர்.
மேற்கு மாவட்டங்கள் முழுவதும் அகமுடையார் துளுவ வேளாளர் உறவுகளிடம் நீடித்த, ஆழமான உறவை பேணுபவர் ,நாள்தோறும் வளர்ப்பவர். தீவீரமான சமுதாய உணர்வாளர்.
இன்னாளில் அவருக்கு நம் வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவிப்போம்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
https://api.whatsapp.com/send?phone=917200507629
#அகமுடையார்
#அகமுடையர்
#agamudayar
#agamudaiyar
#திருப்பத்தூர்
#tirupattur
#tirupatturagamudayar
#tirupattur_agamudayar
#திருப்பத்தூர்அகமுடையார்
#திருப்பத்தூர்_அகமுடையார்
#thuluvavellalar
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்