First
குருப் 1,2,4 என டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச வழிகாட்டும் முகாம் நவம்பர் 21ம் தேதி சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெறுகிறது.
இம்முகாமில் வெற்றியாளர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு, தேர் வுக்கான திட்டமிடுதல், நேர மேலாண்மை குறித்தும் விளக்கமளிக்கின்றனர்.
தகுதியும், விருப்பமும் உள்ள, தேர்வர்கள் இம்முகாமில் இலவசமாக கலந்து கொள்ள, அண்ணாநகர், 12-ஆவது பிரதான சாலை, எல்.பிளாக்கில் உள்ள அகாதெமியில் நேரில் வந்து முன்பதிவு செய்யலாம்.
கூடுதல் விவரங்களுக்கு கைப் பேசி:9150466341, 7448814441 எனும் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இச்செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களிடமோ அல்லது தெரிந்த வாட்ஸ்அப்,பேஸ்புக், டெலிகிராம் குருப்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து தமிழ்நாட்டின் முண்ணனி நாளிதழ்களில் ஒன்றான
தினமணி நாளிதழில் வெளியான செய்தியின் படம் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
#group1exam
#group1exam2025
#tnpscgroup1exam
#tnpscgroup1exam2025
#group2exam
#group2exam2025
#tnpscgroup2exam
#tnpscgroup2exam2025
#group4exam
#group4exam2025
#tnpscgroup4exam
#tnpscgroup4exam2025
#குருப்2
#டிஎன்பிஎஸ்சி
#டிஎன்பிஎஸ்சிகுருப்2
#டிஎன்பிஎஸ்சிகுருப்2தேர்வு
#குருப்2தேர்வுகள்
#குருப்22025
#குருப்2தேர்வு2025
#குருப்1
#டிஎன்பிஎஸ்சிகுருப்1
#டிஎன்பிஎஸ்சிகுருப்1தேர்வு
#குருப்1தேர்வுகள்
#குருப்12025
#குருப்1தேர்வு2025
#குருப்4
#டிஎன்பிஎஸ்சிகுருப்4
#டிஎன்பிஎஸ்சிகுருப்4தேர்வு
#குருப்4தேர்வுகள்
#குருப்44045
#குருப்4தேர்வு4045
#tnpsc
#tnpscexam
#tnpscexam2025
#tnpscgroup2
#tnpscgroup2exam
#tnpscexam2025
#tnpscexam2025
#tnpscfreecoaching
#tnpscexamfreecoaching
#tnpscorientation
#tnpscorientationclass
TNPSC Exam Free Orientation Class
TNPSC Exam Free Guidance CAMP
free orientation program for TNPSC group 1 ,2 4 students by aarvam ias academy
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்