First
நேற்றைய முன்தினம் 10/11/2024 அன்று மதுரை அவனியாபுரத்தில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 223 வது வீர வணக்கம் நாளை முன்னிட்டு அக் 28 அன்று மாவிளக்கு ஊர்வலத்தில் பங்கேற்ற மகளிர்களுக்கு வீரகுல அமரன் இயக்கத்தின் சார்பாக மாபெரும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இது ஓர் தனித்துவமான முயற்ச்சி. நிகழ்வில் பங்கேற்றவர்களை பரிசுகளை வழங்கி ஊக்குவிப்பது எதிர் வரும் நிகழ்வுகளில் இன்னும் அதிகமானோரை பங்கேற்க தூண்டும் என்பதோடு இது போன்ற நிகழ்வுகள் சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதற்கும் ,அகமுடையார் சமுதாயத்தினர் ஒன்றினைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் உருவாக்கும். இதற்காய் வீரகுல அமரன் இயக்க நிறுவனர் அண்ணன் திரு. கி.ரா.முருகன் அவர்களுக்கு பாராட்டுக்களும்,நன்றிகளும்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
https://api.whatsapp.com/send?phone=917200507629
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்