திருத்துறைபூண்டியில் அகமுடையார்களின் உபயத்தில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்…

Spread the love

திருத்துறைபூண்டியில் அகமுடையார்களின் உபயத்தில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றது.

புகைப்பட உதவி: திரு.மோகன் குமார், அகமுடையார் அவர்கள்.

குறிப்பு: புகைப்படத்தில் காணப்படும் பிளக்சில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் படத்தை பயன்படுத்துவதாக நினைத்து பான்சாலங்குறிச்சி அரசர் கட்டபொம்மன் அவர்களுக்காக பயன்படுத்தும் படத்தை படத்தை பயன்படுத்தியுள்ளார்கள் என்று நினைக்கிறோம். ஒருவேளை பிளக்ஸ் டிசைன் செய்தவர்கள் இவ்வாறு செய்திருக்கலாம்.

கட்டபொம்மன் அவர்களும் மருதுபாண்டியர்களும் உற்ற நண்பர்கள் என்பதால் அகமுடையார் நிகழ்வில் கட்டபொம்மன் படத்தை பயன்படுத்தியது நமக்கு(அகமுடையார்களுக்கு) எந்த பிரச்சனையும் இல்லை .அதேநேரம் மருதுபாண்டியர்களை நினைத்து கட்டபொம்மன் அவர்கள் புகைப்படத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.

வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com

அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN

கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.

https://api.whatsapp.com/send?phone=917200507629

kantha sasti festival at thiruthuraipoondi periya nayagi udanoorai piravi marundeesar kovil sponsored by thiruthuraipoondi agamudayar


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo