First
வெள்ளியங்கிரி மலையில் அகமுடையார்களின் பிள்ளையார் கோவில்
————————-
புகழ்பெற்ற
வெள்ளியங்கிரி மலையில் ,மலை ஏறுபவர்கள் முதல் மலையின் தொடக்கத்தில் இந்த பிள்ளையார் கோவிலை கவனித்திருக்கலாம்.
இந்த கோவில் கொங்கு பகுதியில் பல நூற்றாண்டுகளாக வசிக்கும் அகமுடையார்களால் கட்டப்பட்டதாகும்.
கொங்கு பகுதி அகமுடையார்கள் தங்கள் கூட்டப்பெயர்களில் பல்வேறு வரலாற்றை தாங்கி நிற்கிறார்கள். முதியா, முக்கங்கந்தர் (முக்கியஸ்தர்) , காலா( எமன் அல்லது காலா எனும் காலகேயர்) போன்ற பெயர்களை இன்றும் தாங்கி வருகின்றனர்(கொங்கு பகுதியில் அகமுடையார்களுக்கு சொந்தமான பலகோயில்கள் உள்ளனர் அதில் காலா எனும் பெயரை வெளிப்படுத்தும் எமன் கோவிலும் உள்ளது. இது பற்றி மற்றொரு பதிவில் விரிவாக விளக்குகின்றோம்)
அகமுடையார் திருமண வரன்களுக்கு
அகமுடையார்மேட்ரி-திருமண தகவல் மையம்
பெண் வீட்டாருக்கு முற்றிலும் இலவச திருமண சேவை!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்