முக்கிய அறிவிப்பு: தவிர்க்க முடியாத காரணங்களால் அக்டோபர் 6ம் தேதி (வரும் ஞாயிற்ற…

Spread the love

First
முக்கிய அறிவிப்பு: தவிர்க்க முடியாத காரணங்களால் அக்டோபர் 6ம் தேதி (வரும் ஞாயிற்றுகிழமை) சென்னையில் நடக்கவிருந்த வரன் சந்திப்பு நிகழ்ச்சி தள்ளி வைக்கபப்ட்டுள்ளது. மாற்று வரன் சந்திப்பின் நிகழ்வின் நேரமும் இடமும் பின்னால் அறிவிக்கப்படும் .

அதேநேரம் அகமுடையார்மேட்ரியில் வரன் பதிவு செய்துள்ளவர்கள் அகமுடையார்மேட்ரி வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் வழியாக 3000க்கும் மேற்பட்ட திருமண வரன்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஏற்கனவே நிகழ்வுக்கு வர முன்பதிவு செய்திருப்பவர்களுக்கு பல நாட்கள் முன்பே இதுகுறித்து தகவல் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இருப்பினும் தகவல் கிடைக்காமல் எவரேனும் இருப்பின் அவர்களுக்கும் அறிவுறுத்தும் வண்ணமாக இப்பதிவின் வழியாகவும் அறிவிக்கப்படுகின்றது.

இந்த செய்தி அவசரமானது என்பதால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இச்செய்தியை சேர் செய்து தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

நன்றி.
அகமுடையார்மேட்ரி
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www

பதிவின் கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்தும் வரன் பதிவு செய்துகொள்ளலாம்.



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. எல்லாம் நன்மைகே.

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo