கள்ளர் மறவர் அகமுடையார் ஆகிய மூன்று இனங்களையும் தேவர் இனம் என்று பெயர் மாற்றக்கோ…

Spread the love
First

கள்ளர் மறவர் அகமுடையார் ஆகிய மூன்று இனங்களையும் தேவர் இனம் என்று பெயர் மாற்றக்கோரி மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் அகமுடையார் சமுதாயத்தின் திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக எங்களின் மறுப்பு எதிர்ப்பை தெரிவித்துக் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி…

More

May be an image of 2 people, temple and text that says 'தமிழக அரசு கவனத்திற்கு!! கள்ளர் மறவர் அகமுடையார் ஆகிய மூன்று இனங்களையும் தேவர் இனம் என்று பெயர் மாற்றக்கோரி மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் அகமுடையார் சமுதாயத்தின் திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக எங்களின் மறுப்பு எதிர்ப்பை தெரிவித்துக் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள் தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். வேண்டாம்! வேண்டாம்!! தேவரின அரசாணை எங்களுக்கு வேண்டாம்! !!! அகமுடையார் தனி பேரினம் என்றைக்குமே தேவரின் அரசாணை எதிர்த்து அகமுடையார் குலத்தினர் போர்க்கொடி உயர்த்தி எதிர்ப்போம். திருவள்ளர் மாவட்ட வகமடை அகமுடையார் யார் சங்கம்'

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo