First
” />
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
First
” />
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
ஏழு உள்பிரிவுகளை இணைத்து,தேவேந்திர குல வேளாளர்களென அறிவித்து அரசாணை பிறப்பித்தது மத்திய பாசக அரசுதான்.
பரந்துபட்ட பிற வேளாளர்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஏழு உள்பிரிவுகளும் ஒரே மாதிரியான கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட ஒரே சாதியினர்.
ஆக,தமிழக அரசின் பதில் சட்டப்பூர்வமானது.
ஆனால்,தேவரினம் என்பது முற்றிலும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற, மூன்று வெவ்வேறு சமூகங்களை,பொதுவான தேவர் பட்டத்தை வைத்திணைத்து உருவாக்க நினைக்கும் செயல்.
மத்திய அரசு இதனைக் கையாண்டால், கள்ளர்,மறவர்,அகமுடையார்களின் மானுடவியல் ஆய்வுகளை மேற்கொள்ள
நேரிடும்,அப்போது,பட்டவர்த்தனமாக
இம்மூன்று சாதிகளும் வெவ்வேறான கலாச்சார பண்பாடுகள் கொண்டவையெனப் புலனாகும்.
ஆக,மத்திய அரசு உடனடியாகச் செய்யவேண்டியது, நாடு முழுக்க சாதிவாரிக்கணக்கெடுப்பை நடாத்துவதே.அதன்மூலம்,மக்கள்தொகைக்கேற்ப விகிதாசார முறையில் இட ஒதுக்கீடு சலுகைகளை,இம்மூவருக்கும் நடைமுறைப்படுத்தவேண்டும்.