First
*கண்ணீர் அஞ்சலி* .😭🙏😭
சேலம் மாவட்ட அகமுடையார் கல்வி அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர், துணை செயலாளர்,
பல்லாவரம் K.முத்துராஜ் (PTC) அவர்களின் மாமா அன்னதானபட்டி “திரு.R.புருஷோத்தமன்”
அவர்கள்,
நேற்று (31-07-2024) இரவு 10:00 மணியளவில் இயற்கை எய்தினார். அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை அகமுடையார் அரண் குடும்பத்தின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
இறுதி சடங்கு 1-08-3024, வியாழக்கிழமை மதியம் 3:00 மணியளவில் சேலம், அன்னதானபட்டி,
நாராயணப்பிள்ளை காலனியில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
தொடர்புக்கு : சேலம் குமார் – 80561 55644
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
🌹🙏🙏🌹
ஆழ்ந்த இரங்கல்
Rip
ஆழ்ந்த இரங்கல்.
அன்னாரது ஆன்மா மருதிருவர் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
May his soul rest in peace
ஆழ்ந்த இரங்கல்
ஆழ்ந்த இரங்கல்
ஆழ்ந்த இரங்கல்
கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றேன்