இலட்சத்தீவை மீட்ட இரட்டையர்கள் நமது அகமுடையார்கள்
——————————————-
ஐதராபாத்தை(ஹதரபாத்தை) மீட்டது(இந்தியாவுடன் இணைத்தது) நமது இராமசாமி முதலியார் (அகமுடையார்)
இலட்சத்தீவை மீட்டது லெட்சுமணசுவாமி முதலியார்(அகமுடையார்)
இந்த இரு இரட்டை சகோதரர்களும் ராமன் ,லெட்சுமசுமணன் போல் நமது பெரிய மருது சின்ன மருது போல் வாழ்ந்தவர்கள் மருதுபாண்டியர்கள் போல் இந்த நாட்டை காத்தவர்கள்.
செய்தி வெளியிட்டவர்கள் தினமலர் நாளிதழ்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்