@followersமாற்று சாதி சான்றிதழ் பெற்றிருப்பவர்களுக்கு அகமுடையார்மேட்ரியில் அனுமத…

Spread the love

@followersமாற்று சாதி சான்றிதழ் பெற்றிருப்பவர்களுக்கு அகமுடையார்மேட்ரியில் அனுமதி கிடையாது-திட்டவட்டமான முடிவு!
——————————————-

தினமும் அகமுடையார்மேட்ரிக்கு அகமுடையார் சாதியில் இருந்து சலுகைக்காக சாதி சான்றிதழ் மாற்றிய 2 அல்லது 3 பேராவது வரன் பதிய வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்கிறோம்!

அதாவது அகமுடையார் சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்தாலும் மாற்று சாதி சான்றிதழ் பெற்றிருப்பவர்களுக்கு அகமுடையார்மேட்ரியில் அனுமதி இல்லை. இது அகமுடையார்மேட்ரியின் கொள்கை முடிவு!
இதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம்! ஆகவே அகமுடையார்மேட்ரியை பொறுத்தவரை அகமுடையார் சாதியை சேர்ந்தவராகவும்,அகமுடையார் சாதி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அகமுடையார்மேட்ரியை தொடர்புகொள்ளவும்! மற்றவர்கள் தயவு செய்து அகமுடையார்மேட்ரியை தொடர்புகொள்ளாதீர்கள்!

ஏன் சொல்கிறேன் என்றால் ஏற்கனவே சொன்னது போல் இது போல் அகமுடையார் சாதியில் பிறந்து மாற்று சாதி சான்றிதழ் பெற்றவர்கள் தினமும் 2 அல்லது 3 பேர் வருகிறார்கள்.

இன்று காலையில் திருமங்கலம் கருமாத்தூர் பகுதியில் இருந்து அகமுடையார் சாதியை சேர்ந்த ஒருவர் நம்மை தொடர்புகொண்டார். மாற்று சாதி சான்றிதழ் சிறுவயதில் பள்ளியில் எழுதி கொடுத்து விட்டார்கள் என்றார்.

அவர்கள் எங்களை பார்த்து ஏன் நீங்கள் எங்களை அகமுடையார் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்று கேட்டார் அதற்கு நான் உங்களை நாங்கள் அகமுடையார் இல்லை என்று கூறவில்லை ஆனால் அகமுடையார் சாதி சான்றிதழ் வைத்திருக்கும் அகமுடையாருக்கு மட்டுமே நாங்கள் அனுமதிக்க முடியும், இது அகமுடையார்மேட்ரியின் கொள்கை முடிவு,விதிமுறை என்றேன். தொடர்ந்து எனது உறவினராக இருந்தாலும் கூட மாற்று சாதி சான்றிதழ் வைத்திருப்பவராக இருந்தால் அவர்களுக்கும் அகமுடையார்மேட்ரியில் இடம் இல்லை என்றோம்.
இந்த விவாதம் 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தது.

ஆனால் இவ்வளவு கெடுபிடி காட்ட வேண்டுமா? மணமகன் வீட்டார் அகமுடையார்கள் என்று தெரிகிறதே , அவர்கள் மாற்று சாதி சான்றிதழ் வைத்திருப்பது தான் ஒர் குறையா?

அகமுடையார்மேட்ரியில் இவ்வளவு கண்டிப்போடு ஏன் விதிமுறைகளை பின்பற்றுகிறீர்கள்?

என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.

அது எதற்கென்றால்

இவ்வாறு மாற்று சாதி சான்றிதழ் பெற்றவர்களை அனுமதிக்க ஆரம்பித்தால் குறிப்பிட்ட பகுதியில் ஒருகாலத்தில் அகமுடையார்கள் முழுக்க மாற்று சாதி சான்றிதழ் வாங்க ஆரம்பித்து , பின் ஓரிரு தலைமுறைகள் செல்ல அவர்கள் சாதியையே மாறி வேறு சாதிக்குள் கலந்து விடும் ஆபத்துள்ளதை சில இடங்களில் கவனித்துள்ளோம். ஆகவே இவ்வாறு மாற்று சாதி சான்றிதழ் வைத்திருப்பவர்களை அனுமதித்தால் தமிழகத்தின் பெரும்பான்மையாக இருக்கும் அகமுடையார் சாதி கூட ஒரு காலத்தில் முற்றிலுமாக இல்லை என்ற நிலை ஏற்படும் நிலை வரலாம்.

அகமுடையார்மேட்ரியில் மணமகள் வீட்டார் அதிகம் பதிவு செய்வதன் காரணமே அகமுடையார்மேட்ரியில் மணமகன் வரன் தகவல்களை சாதி சான்றிதழ் கொண்டு உறுதி செய்கிறோம் என்பதினால் தான் இவ்வாறு அகமுடையார் சாதி என்று சொல்லி மாற்று சாதி சான்றிதழ் வைத்திருப்பவர்களை அனுமதித்தால் சமுதாயத்திலும் குழப்பம் ஏற்படும் அகமுடையார்மேட்ரியின் நன்மதிப்பும் கெடும். பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படும் மேட்ரிமோனிகள் எவர் என்ன சாதி சொன்னாலும் அதில் தகவலை ஏற்றி பதிவு செய்வார்கள். ஆனால் தேடி வருகின்ற வரனாக இருந்தாலும் அவர்கள் மாற்று சாதி சான்றிதழ் வைத்திருந்தால் அவர்களை அகமுடையார்மேட்ரியில் அனுமதிப்பதில்லை.

இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் பொதுவெளியில் இப்போது கூறமுடியாது .

மாற்று சாதி சான்றிதழ் வாங்குவது குறித்து பொதுவெளியில் பேசுவது கண்ணாடி வீட்டில் இருன்டு கொண்டு கல் எறிவது போல் நினைத்து பேசாமல் இருக்க முடியாது. ஆனால் இந்த குழப்பம் ஏற்படுத்தும் புகை மூட்டத்தினால் சமுதாயம் மூச்சு திணறும் போது கல்லெறிந்து காப்பாற்றுவது நம் கடமை என்ற உணர்வு நமக்கு வருகின்றது.

மேலும் தினமும் இது போன்ற மாற்று சாதி சான்றிதழ் பெற்றவர்களிடமிருந்த் தொடர்ந்து கால்கள் வருவதால்
இதை அறிவிப்பாகவே செய்துவிடுவோம் என்று பதிவு செய்கிறோம்.மேலும் அகமுடையார் சாதியில் பிறந்து மாற்று சாதி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கும் இது ஓர் பாடமாக (திருமணத்தில் இது எப்படியெல்லாம் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டவும்) இப்பதிவை வெளியிடுகிறோம்.

மேலதிக தகவல்
மேலே கூறிய மாற்று சாதி சான்றிதழ் வாங்கிய நம்மவர் வேண்டுமென்றால் நீங்கள் எங்கள் ஊரில் வந்து விசாரியுங்கள் என்றார். 3000 க்கும் மேல் வரன் உள்ள நாங்கள் இப்படி எல்லோருடைய தகவலையும் நாங்கள் சென்று விசாரித்துக் கொண்டிருக்க முடியுமா? மேலும் பிரச்சனையே அவர்களை நாம் அகமுடையார் என்று அங்கிகரிக்கதாது அல்ல,அவர்கள் அகமுடையார்களாகவே இருந்தாலும் மாற்று சாதி சான்றிதழ் வைத்திருப்பவர்களை அனுமதிக்க மாட்டோம் என்ற நமது விதிமுறையும், கொள்கை முடிவு தான் இதற்கு காரணம்!

இதுபுறம் இருக்க மாற்று சாதியை சேர்ந்தவர்களும் நிறைய பேர் வரன் பதிய வருகிறார்கள். நட்பு சாதி ,உறவு சாதி என்ற போர்வையில் அவர்கள் வரன் பதிய வருகிறார்கள். ஆனால் அகமுடையார்மேட்ரியில் சாதி சான்றிதழ் மற்றும் வேறு விசயங்கள் கேட்டும் உறுதி செய்து தான் வரன்களை அப்ரூவ் செய்கிறோம் அனுமதிக்கிறோம் என்பதை அறிந்தவுடன் அம்முயற்சியை கைவிடுகிறார்கள்.

இப்படி மாற்று சாதியை சேர்ந்தவர்களும் பதிவு செய்து அந்த வரன் தகவல்களையும் தொடர்ந்து நீக்கி வந்துள்ளோம்.

இனத்தூய்மை காப்போம்! சமுதாயத்தை காத்திடுவோம்!
அகமுடையாராக ஒற்றுமை ஓங்கட்டும்!

அகமுடையார்மேட்ரி வாட்ஸ்அப் நம்பர்: 7200507629
அகமுடையார்மேட்ரி வெப்சைட்: AgamudayarMatri.com

அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo