மதுரை ஆதீன குரு முதல்வர் திருஞானசம்பந்த நாயனாரின் அவதார திருநாளை முன்னிட்டு மருத…

Spread the love

மதுரை ஆதீன குரு முதல்வர் திருஞானசம்பந்த நாயனாரின் அவதார திருநாளை முன்னிட்டு மருதரசர்களின் திருப்பணியில் உருவான வெள்ளித்தேரில் வீதியுலா வர இருக்கிறார் !

மருதரசர்களின் இத்திருப்பணியை அடையாளப்படுத்தும் விதமாக “சேர்வைகாரர் மண்டகப்படி திருப்பணிக் குழு” சார்பாக மதுரை கீழ ஆவணி மூல வீதியில் உள்ள ஆதீன வாயிலில் நிறுவப் பெற்றுள்ள பதாகை !

வரும் சனிக்கிழமை 25/5/24 சனிக்கிழமை மாலை வெள்ளித்தேரோட்டம் நடைபெறும் நாள் வரை மிளிர உள்ள இப்பதாகையை இவ்வீதியை கடக்கும் மதுரை வாசிகள் கண்டு களிக்கலாம் !

நிறுவும் பொறுப்பை ஏற்ற அருமை உறவினர் Durai Rajesh அவர்களுக்கு மருதரசர்களின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள்…

ஆலவாய்
@highlight
Agamudayar Otrumai


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo