@followers அங்கம்போரா என்பது அகம்படியர்களின் போர்கலையே
————————————-
அங்கம்போரா என்பது அகம்படியர்களின் போர்கலையே ஏற்கனவே பதிவுகளில் விளக்கியுள்ளோம்.இந்நிலையில் இலங்கையின் இணையதளம் ஒன்றில் அங்கம்போரா கலைக்கும் அகம்படியர்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் ஒர் கட்டுரை காணக்கிடைத்தது.
அதில்
அகம்படி கும்புரு- அரசரின் அங்கம்போரா கலைஞர்கள் (வீரர்களுக்காக) வழங்கப்பட்ட நிலம்
ஆகவே இதில் இருந்து அகம்படியர்களே அங்கம்போரா கலையை வளர்த்தார்கள் என்பதும் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக கொடுக்கப்பட்ட நிலமே அகம்படி கும்புரு කුඹුරු என்று சிங்களத்தில் அழைக்கப்பட்டது . கும்புரு என்ற சிங்கள சொல்லுக்கு வயல் என்பது பொருள் .
අගම්පඩි කුඹුරු :- රජුගේ අංගම්පොර ශිල්පීන්ට වෙන්වූ කුඹුරු
அகம்படி கும்புரு- அரசரின் அங்கம்போரா கலைஞர்கள் (வீரர்களுக்காக) வழங்கப்பட்ட நிலம்
ஆகவே அகம்படியர்களின் கலையே அங்கம்போரா என்பது மீண்டும் ஒருமுறை தெளிவாகியுள்ளது.
அங்கம்போரா என்பது அகம்படியர்களின் போர்கலை என்பதை பற்றி
ஏற்கனவே எழுதியுள்ளோம் அதை படிக்க விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம்.
இலங்கையின் அங்கம்போரா கலையும் அகம்படியர்களும்
https://www.facebook.com/100063919813164/posts/593279146146074
வீடியோ: அங்கம்போரா சிங்கள வீடியோவும் நமது விளக்கமும்
https://www.facebook.com/watch/?v=1354177751282278
மேலதிக தகவல்
இணையத்தில் இந்த குறிப்பை எழுதிய சிங்களவர் இந்த கருத்தை கூறியதற்கு வேறு ஓர் கல்வெட்டு,ஓலைகள், செப்பேடுகள் அல்லது வரலாற்று இலக்கியம் பின்புலமாக நிச்சயமாக இருந்திருக்கும். அந்த மூல நூல்களையும் தேடினால் இன்னும் நிறைய செய்திகள் கிடைக்கும்.
சிங்களத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் லிங்க்:
https://ravishailashaparapura.blogspot.com/2021/10/only-kg-october-26-2021.html
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
அகம்படி♥️அகமுடையார்🔥