@followers வாணியம்பாடி கிரிக்கெட் போட்டியில் மருது வாரியர்ஸ் அணி முதல் பரிசை வென…

Spread the love

@followers வாணியம்பாடி கிரிக்கெட் போட்டியில் மருது வாரியர்ஸ் அணி முதல் பரிசை வென்றது
—————————–
வட தமிழகமான வாணியம்பாடியில் Vaniyambadi Premier league எனப்படும் வாணியம்பாடி உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான #VPL கிரிக்கெட் tournament நடைபெற்றது.

இதில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் பெயரை தாங்கிய வடதமிழக அகமுடையார் கிரிக்கெட் அணியான மருது வாரியர்ஸ் அணி 20000 ரூபாய் ரொக்கமும் கோப்பையும் பெற்று முதல் பரிசையும் வென்றுள்ளது…

இந்நிலையில் விளையாட்டுப் போட்டியில் அபாரமாக விளையாடி முதல் பரிசை வென்ற நிலையில் வீரர்கள் மருது சேனையின் மாநில துணை பொதுச்செயலாளர் திரு.அம்பலூர் எழில் இராவணன் அவர்களை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்

மேலும் வெற்றி கோப்பையை அணி உரிமையாளர் ஒப்படைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்

அனைத்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் மருது சேனை சார்பாக அகம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!!!!

maruthu warriors won 20000 cash prize in the Vaniyambadi Premier league match




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo