பல்வேறு அகமுடையார் சங்கங்களும் இயக்கங்களும் கலந்து கொள்ளும் சிவகங்கை போராட்டம்!
—————————————
பல்வேறு அகமுடையார் சங்கங்களும் ஒற்றை புள்ளியில் இணைந்து கலந்து கொள்ளும் உண்ணாவிரத
வேண்டும்! வேண்டும்! மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு சிலை வேண்டும்!
இன்னும் எத்தனையோ சங்கங்கள் புதன் கிழமை போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. அவற்றின் புகைப்படங்கள் பல நம் பார்வைக்கு கிடைக்கவில்லை.ஒருவேளை இங்கு பதியப்படாத அமைப்பு ,இயக்கங்களின் படத்தை கமேண்டில் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்