உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு நாளை இன்டர்வியு! —————————— தன…

Spread the love
0
(0)

உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு நாளை இன்டர்வியு!
——————————

தனியார் பள்ளி/கல்லூரி ஒன்றில் பணிபுரிய உடற்கல்வி ஆசிரியர் வேலைக்கு அகமுடையார் சமுதாய இளைஞர் தேவை என்று கடந்த 5ம் தேதி நமது அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்தோம்.

அதில் 3 பேர் நாளை சென்னைக்கு இன்டர்வியுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

துரஷ்டவசமாக வேலை கொடுப்பவர்கள்,இன்டர்வியுவிற்கு அழைக்கப்பட்டவர்களின் தகவலை தவறவிட்டுவிட்டதால் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

ஆகவே ஏற்கனவே வேலைக்காக தொடர்புகொண்டவர்கள் உடனே அதே நம்பருக்கு (கீழே கொடுக்கப்பட்டுள்ள நம்பரில்) தொடர்புகொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு : திரு. கிருஷ்ணமூர்த்தி +919840755224

புதிதாக விண்ணபிக்க இருப்பவர்களும் இதே எண்ணில் தொடர்புகொள்ளலாம். ஆனால் இன்றே சென்னை கிளம்ப தயாராக இருக்க வேண்டும். எவராக இருந்தாலும் .
அகமுடையார் சாதி சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
உடற்பயிற்சியில் யூஜி அல்லது பிஜி படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும் பிஜி படித்தவர்களுக்கு முன்னுரிமை .பணி இடம் சென்னை .சம்பளம் 30,000

குறிப்பு:
இது வேலை வேண்டிய அவசர செய்தி என்பதால் உடன் சேர் செய்துகொள்ள அகமுடையார் உறவுகளை கேட்டுக்கொள்கிறோம்.

இதே வேலைவாய்ப்பு செய்தி குறித்து ஏற்கனவே வெளியிட்ட செய்தி லிங்க்:
https://www.facebook.com/100063919813164/posts/783651963775457


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?