மாயாண்டி சேர்வை தினபூமி செய்தித்தாளில் வந்த செய்தி எதிரொலியாக திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் வருவாய் துறை அமைச்சருமான திரு.உதயகுமார் அவர்கள் நேற்று திருமங்கலம் தெற்கு தெரு பகுதியில் உள்ள மாயான்டி சேர்வை
அவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செழுத்தினார். இச்செய்தி இன்று (12-08-2019) அன்று தினபூமி செய்தித் தாளில் மதுரைப் பதிப்பில் வெளியாகியுள்ளது. செய்தியை படத்துடன் கீழே கொடுத்துள்ளோம். ஒருவேளை செய்தியை நேரடியாக படிக்க தினபூமி நாளிதழைப் பார்க்கவும் அல்லது தினபூமி செய்தி வெப்சைட்டில் படிக்கலாம் (கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்)
http://www.thinaboomi.com/2019/08/12/113824.html
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்