தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கண்டிதம்பேட்டையில் பிறந்து…

Spread the love
First

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கண்டிதம்பேட்டையில் பிறந்து பள்ளி படிப்பை முடித்து ராணுவத்தில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்று புனே மாநகரத்தில் #SriBalajiUniversity என்ற மாபெரும் கல்வி நிறுவனத்தை தோற்று வித்து

உலக அளவில் அவருடைய கல்வி நிறுவனத்தை சிறந்த கல்வி நிறுவனமாக திறம்பட நடத்தி என்னற்றோர் க்கு வேலைவாய்ப்பினை உருவாக்கித் தந்து தான் பிறந்த மண்ணுக்கும் பல்வேறு சமூக பணிகளை ஆற்றிய எங்கள் மண்ணின் மைந்தர் கல்வி வள்ளல் கொடைவள்ளல் ஐயா கர்ணல் #பாலசுப்பிரமணியதேவர்(அகமுடையார்) அவர்கள் இன்று 20.2.2021 இம்மண்ணுலகை விட்டு பிரிந்துள்ளார்.

என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் உதவி: சகோ. Mohan Kumar Murugadoss




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo