பிரிட்டிஷார் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் போதே (1946ம் வருடம்) பிரிட்டிஷாருக்கு பரம எதிரியான சுபாஸ் சுந்தரபோஸ் சிலையை சிவகங்கையில் திறந்தவர் தான் சுந்தர் ராஜன் சேர்வை(அகமுடையார்) .இதுவே உலகில்
நேதாஜிக்கு வைக்கப்பட்ட முதல் சிலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது!புகைப்படம் உதவி: சிவகங்கை திரு.மாரி சேர்வை தேடல் உதவி : அகம்படி லோகேஷ் மருது , அருமையான தேடல் தம்பி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்