First
பிரிட்டிஷார் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் போதே (1946ம் வருடம்) பிரிட்டிஷாருக்கு பரம எதிரியான சுபாஸ் சுந்தரபோஸ் சிலையை சிவகங்கையில் திறந்தவர் தான் சுந்தர் ராஜன் சேர்வை(அகமுடையார்) .இதுவே உலகில் நேதாஜிக்கு வைக்கப்பட்ட முதல் சிலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது!
புகைப்படம் உதவி: சிவகங்கை திரு.மாரி சேர்வை தேடல் உதவி : அகம்படி லோகேஷ் மருது , அருமையான தேடல் தம்பி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்