சென்னை வாழ் அகத்தமிழ் உறவுகளை அன்புடன் அழைக்கிறோம் … **** நமது உறவினர்,செ…

Spread the love
0
(0)

சென்னை வாழ் அகத்தமிழ்
உறவுகளை அன்புடன் அழைக்கிறோம் …
**🙏🌹💐🙏**
நமது உறவினர்,சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தின் மேனாள் நிர்வாகி,
அச்சங்கத்தின் சார்பாக 1983ல் முதன்முதலில் வெளியிடப் பெற்ற
“உறவின் மலர்” இதழின் ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர்
திரு மா.அன்பழகன் அவர்களின் வரலாற்று புதினமான “செம்பியன் திருமேனி” யின் வெளியீட்டு விழா 3/12/23 ஞாயிறு மாலை 5:30 , மணியளவில் சென்னை மைலாப்பூர் கவிக்கோ அரங்கில் நடைபெற உள்ளது !
அது சமயம் நமது சென்னை வாழ் அகத்தமிழ் உறவுகள் திரளாக பங்கேற்று நிகழ்வை வெற்றியடையச் செய்ய வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம் !

மேலும், உறவினர் சிங்கப்பூரில் வெற்றிகரமான வணிகராக திகழ்கிறார்,
இவரது மூத்த சகோதரர்
திரு மா.காசிநாதத் தேவர் திருவாரூரின் பிரபல தொழிலதிபர்,
மற்றொரு சகோதரர்
திரு மா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் திமுக சார்பாக வேதாரண்யத்தில் வெற்றி பெற்ற மேனாள் சட்டமன்ற உறுப்பினர் !
இங்ஙனம் வாழ்வாங்கு வாழ்ந்த உறவினரின் நாளைய நிகழ்வுகளும் சிறக்க மருதரசர்களின் திருப்பெயரால் மற்றும் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் சார்பில் நல்வாழ்த்துகள்..💐🌹🙏
உறவினரின் அலைபேசியிலும்
அன்பை பொழிந்திடுங்கள்…
65900 53043
செய்தி:-
அண்ணன் திரு. அரப்பா தியாகராஜன்
*********
தங்கள் நல்வரவை எதிர்நோக்கும்:
நட்பும்& உறவும்.,
*🙏🌹💐🙏*
சேலம் V.M.குமார்.
செயலாளர்.
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம்., சென்னை-8


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?