கார்த்திகை மாத தீபதிருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் தமிழக தலைமை அகமுடையார்…

Spread the love

First
கார்த்திகை மாத தீபதிருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் தமிழக தலைமை அகமுடையார் சங்கம் மற்றும் மருதுபாண்டியர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு இன்று 02 டிசம்பர் 2017 அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த அன்னதான நிகழ்வு நாளையும்( -03 டிசம்பர் 2017) அன்றும் வழங்கப்படவிருக்கின்றது.
புகைப்படங்கள் : Saravanan Divya (பேஸ்புக்)
நன்றி: Manangorai Maruthu Vamsam, மருதுபாண்டியர் வம்சம்(பேஸ்புக்)






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

19 Comments
  1. வாழ்த்துக்கள்

  2. உறவுகள்க்கு வாழ்த்துகள்

  3. வாழ்த்துக்கள்

  4. அஞ்சாத அருமையான அகமுடையார் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்

  5. மிக்க மகிழ்ச்சி பாராட்டுக்கள் சொந்தங்களே .சிவ.ராஜசேகரன் அகமுடையார். காளையார் கோவில்

  6. எந்த இடத்தில் நடைபெற்றது

  7. உறவுகளுக்கு வாழ்த்துகள்

  8. மிக்க மகிழ்ச்சி பாராட்டுக்கள் சொந்தங்களே .
    சக்திவேல்.. அகமுடையார். தர்மபுரி…….

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?